Monday 21 September 2015

வலைப்பதிவர் திருவிழா-2015”



செயல்திட்டக் கூட்டம் 
இடம்  
ஆக்ஸ்ஃபோர்டு கேட்டரிங் கல்லூரி
புதுக்கோட்டை 
(புதிய பேருந்து நிலைய மாடி) 
காலம்
02-09-2015 - புதன் மாலை 6மணி, 
------------------------------------------- 
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களுடன், கணினித் தமிழில் ஆர்வமுள்ள அனைவரையும் வரவேற்கிறோம்
(8மணிக்குக் கூட்டம் முடியும் என்பதால் சரியாக 6மணிக்கே கூட்டத்தைத் தொடங்கிவிட ஏதுவாக 
5.30மணிக்கே நண்பர்கள் 
தத்தம் நண்பர்களுடன் வந்துவிட 
உரிமையுடன் வேண்டுகிறோம்)
---------------------------------- 

No comments:

Post a Comment